வட க்கு ஆளுநராக திருமதி சார்ள்ஸ்!
Thursday, December 19th, 2019வடக்கு மாகாண ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான திருமதி சார்ள்ஸை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று மாலை ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இதன்படி திருமதி சார்ள்ஸ் விரைவில் வடக்கு ஆளுநராக பதவி ஏற்கவுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் 8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போதும், வட மாகாண ஆளுநர் தொடர்பில் இழுபறி நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இராணுவம் பொலிஸாரை களத்தில் இறக்குவது பிரச்சினைக்குத் தீர்வைத் தராது - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்த...
சமஷ்டி வேண்டாம் என சுமந்திரன் சொல்லியிருப்பாரா? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கேள்வி...
கொரோனா வைரஸ் : ஜனாதிபதியிடம் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
|
|