ஹபிசின் பந்து வீச்சில் சந்தேகம் – ICC இற்கு முறைப்பாடு!
Saturday, October 21st, 2017
பிரபல பாகிஸ்தான் அணியின் வீரர் மொஹமட் ஹபிசின் பந்து வீச்சில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இந்த முறைப்பாடு போட்டி நடுவரால் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியுடன் இடம்பெற்ற 3 ஆவது ஒரு நாள் போட்டியின் போது அவரின் பந்து வீச்சை கண்காணித்த போது சந்தேகம் ஏற்பட்டதாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
சீன வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இலங்கை அனர்த்தம் குறித்து மின்னஞ்சல்!
1 600 ரூபா தேங்காய்க்காக 2 000 ரூபா தலைக்கவசத்தை இழந்த ஆசாமி!
கண்ணி வெடி எதிர்ப்பு சாசன விசேட தூதுவர் இலங்கை விஜயம்!
|
|
|


