மாதகல் தம்பில்துறை இறங்கு துறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!

மாதகல் மேற்கு தம்பில்துறை கடற்றொழில் இறங்கு துறையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இறங்கு துறைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை தளத்தினை பார்வையிட்டதுடன், பிரதேச கடற்றொழில் துறையை விஸ்தரிப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் உதய தாரகை மற்றும் சூசையப்பர் கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளூடன் கலந்துரையாடினார். – 22.12.1019
Related posts:
புதுப்பொலிவுடன் உலக கிண்ணத்துக்கான இலங்கை அணி!
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி!
இலங்கை வரும் பிரதமர் மோடி முதலில் யாழ்ப்பாணம் விஜயம் - கலாசார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதுடன் ப...
|
|