பாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வில் பங்கேற்கும் இலங்கையின் இராணுவத் தளபதி!
Sunday, March 21st, 2021
பாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வுகள் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளன. இந்த நிலையில், இதற்காக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பாகிஸ்தான் சென்றுள்ளதுடன், அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாகிஸ்தானின் குடியரசு தினத்தில் கலந்துகொள்ளும் முதல் இலங்கை இராணுவத் தளபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே சந்த...
மக்களின் விடிவுக்காகவே நாம் கட்சியைப் பலப்படுத்தி வருகிறோம் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செய...
2019 ஆம் ஆண்டுவரை நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!
|
|
|


