நான் தேடப்படும் குற்றவாளி அல்ல: நிரூபித்துக் காட்டினார் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, September 16th, 2018

நான் தேடப்படும் குற்றவாளி அல்ல  என நிரூபித்துக் காட்டினார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இந்திய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செய்தியை பார்வையிட இணைப்பை பார்க்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

Part 1

Part 2

Part 3

 

Related posts:

குரோதங்களை கடந்து சக மனிதர்ளை அரவணைத்து வாழவேண்டும் - ரமழான் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!...
மாகாணங்களுக்கு உள்ளான ரயில் சேவை நாளை ஆரம்பம் - முதலாம் திகதிமுதல் நாடுமுழுவதும சேவை நடைபெறும் என்ற...
நெடுந்தீவில் தடையற்ற மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் - துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்...

சமூக வளர்ச்சிக்கு அனைவரும் அக்கறையோடு உழைக்கவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை முறியடித்து வளமான பொருளாதா எதிர்காலத்தினை அரசாங்கம் உருவாக்கு...
வீட்டு திட்டங்களில் குடி அமராதவர்களுக்கு மாற்று இடங்களில் வீடு இருக்கிறதா - ஆராய்ந்து அறிக்கை சமர்ப...