செம்பியன்பற்றில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்!
Tuesday, March 4th, 2025
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் சற்றுமுன் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அதிக வேகம் காரணமாக மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவர் மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Related posts:
மாணவர்களின் படுகொலை தொடர்பான அறிக்கை அடுத்தவாரம் கிடைக்கப்பெறும்!
அமெரிக்காவை தொடர்ந்து பிரித்தானியாவும்!
1 ஆம், 2ஆம் தரங்களுக்கு ஆங்கில பாட நூல்களை வழங்க தீர்மானம்!
|
|
|


