உருளைக்கிழங்கு விதைக்கு 50 வீத மானியம் – ஜனாதிபதி!
Thursday, November 2nd, 2017
பருவமற்ற காலத்தில் உருளைக்கிழங்கு விதைகளுக்கு 50 சதவீத மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்காக, விவசாய மற்றும் வர்த்தகத்துறை அமைச்சுகள் இணைந்து கலந்துரையாடி, விஷேட வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறும், அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1620 ஆக அதிகரிப்பு!
இலங்கையில் 6 நாட்களில் 54 பேர் கோவிட் தொற்றால் வீடுகளில் மரணம் - பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேர...
|
|
|


