ஈ.பி.டி.பியின் விஷேட பொதுக்கூட்டம்!
Monday, February 11th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய பொதுக்குழு கூட்டம் இன்று (11) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது.
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறுகின்றது.






Related posts:
இலங்கையில் பலஸ்தீன தூதரக கட்டடம் அமைப்பதற்கு காணி ஒதுக்கீடு!
கொரோனா தொற்று: அபுதாபி நகரில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது - வெளிவிவகார அமைச்சு!
அமரர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் அரசகோன் அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி...
|
|
|


