அமரர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் அரசகோன் அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
Friday, October 9th, 2020
அமரர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் அரசகோன் அவர்களின் பூதவுடலுக்கு கடற்றொழில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.
அமரத்துவமடைந்த அமரர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் அரசகோன் அவர்களின் பூதவுடல் பொரளை ஜெரயத்ன மலர்ச் சாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சென்றிருந்த கடற்றொழில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மலர்வளையம் சாத்தி தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியுள்ளதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும் ஆறுதலையும் அனுதாபத்ததையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நிதி கையாடல் தொடர்பில் விவசாயிகள் முறைப்பாடு - ஒரு வாரத்திற்குள் கணக்காய்வுக்கு உட்படுத்தி அறிக்கை ...
உக்ரைன் நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள இலங்கை தயார் - வெளிவிவகா...
மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சிறப்பாக இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் - அம...
|
|
|





