ஈ.பி.டி.பியின் விஷேட பொதுக்கூட்டம்!

Monday, February 11th, 2019

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய பொதுக்குழு கூட்டம் இன்று (11) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது.

கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறுகின்றது.

Related posts:


மாணவச் செல்வங்களுக்கு அன்பை மட்டுமல்ல நற்பண்பையும் ஊட்டி வளர்க்க வேண்டும் - குப்பிளானில் டக்ளஸ் எம்...
மாகாணங்களுக்கு உள்ளான ரயில் சேவை நாளை ஆரம்பம் - முதலாம் திகதிமுதல் நாடுமுழுவதும சேவை நடைபெறும் என்ற...
மூன்றாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் 05 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறும் என கல்வ...