ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாட்டில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர்களை ஈந்தவர்களுக்கு அஞ்சலி!

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிர்களை ஈந்த அனைத்து இயக்கப் போராளிகளுக்காகவும் இக்காலப்பகுதியில் பலியாகிப்போயிருந்த அனைத்துப் பொதுமக்களுக்குமாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மகளிர் பேராளர் மாநாட்டின் ஆரம்பத்தில் ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும்.
இதனைத்தொடர்ந்து யாழ் மாநகசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வரவேற்புரையை நிகழ்த்தியிருந்தார்.
Related posts:
வடக்கின் கல்வி நிலை வீழ்ச்சி! உரியவர்களின் அக்கறையின்மையே காரணம்! - டக்ளஸ் தேவானந்தா
வடமராட்சி பிரதேச கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நேரில் சென்று கள...
கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்த முடியும் - ...
|
|