அவுஸ்திரேலிய பிரதமர் இலங்கையை வந்தடைந்தார்!
Thursday, November 2nd, 2017
அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ஆஸி பிரதமரின் வருகையை முன்னிட்டு கொழும்பின் பல வீதிகளில் விசேட போக்குவரத்து நடைமுறைகள்அமுல்படுத்தப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய பிரதமர் இன்று மதியம் வரை இலங்கை அரச பிரமுகர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வெளிநாடு செல்ல ஆங்கிலம் அவசியம்!
நிமோனியா வைரஸ்” இலங்கையை தாக்கும் என எச்சரிக்கை!
இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி மியன்மாரினால் அன்பளிப்பு - இறுதியில் இலங்கைவந்தடையும் எனவும் எதி...
|
|
|


