அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் வெற்றி!

வாசனை திரவிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட அரசாங்கத்தின் சுற்றாடல் பசுமை கிராம வேலைத்திட்டம்வெற்றியளித்திருப்பதாகவும் சிறந்த பலனை தந்திருப்பதாகவும் விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறு ஏற்றுமதி பயிர் விற்பனையின் மூலம் கடந்த வருடம் 40 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக விவசாய திணைக்களம் அறிவித்துள்ளது.
மேற்படி வேலைத்திட்டம் மூலமாக ஆயிரம் விவசாயிகள் இணைந்துள்ளதாகவும் இதன்கீழ் அவர்களுக்கு தேவையான உள்ளீடுகளை பெறுவதற்கு தலா3 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தரம் ஒன்று மாணவர்களை இணைத்துக் கொள்ள நேர்முகப் பரீட்சை!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்ளும் சமகால அரசியல் தொடர்பாக சூடான விவாதம் இன்று 03.11.2018 இரவு...
கடல்சார் பொருளாதாரம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தே...
|
|