கொழும்பில் அமைந்துள்ள ஈரானிய தூதுவரின் இல்லத்தில் தீ!
Tuesday, February 13th, 2018
கொழும்பு ௲ 07 இல் அமைந்துள்ள ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நிலையில் கொழும்பு மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இந்தியாவில் இருந்து மேலும் 21,000 மெட்ரிக் தொன் உரம் - விவசாயத்துறை அமைச்சு அறிவிப்பு!
நான்கு அம்சக் கொள்கைகளை முன்வைத்தேன் - அதில் முதல் மூன்று விடயங்களும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்...
யாழ் குடாவில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை - மக்கள் வாகனங்களுடன் வீதிகளில்!
|
|
|
நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி...
பொலிஸ் நிலையங்களில் மரணிப்போர் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்பார்வையிட அதிகாரியை நியமிக்க வேண்டும் - ...
தேசிய கல்வியியற் கல்லூரி விண்ணப்பங்களை28 நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் ஊடாக சமர்ப்பிக்க முடியும்!……


