வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, January 3rd, 2019

2019 ஆம் ஆண்டின் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இந்த வருடத்திற்கான பாதீடு முன்வைப்பதற்கான யோசனை நிதியமைச்சரினால் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கான அனுமதி கிடைத்ததாகவும், அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts: