பாடசாலைகளுக்கிடையிலான கரம் சுற்றுப்போட்டி -வடக்கின் சம்பியனானது வேலணை மத்தி!
Tuesday, June 16th, 2026
....வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான "கரம்" போட்டியில் யா/வேலணை மத்திய கல்லூரி 17 வயதுப் பிரிவு பெண்கள் கரம் அணி சம்பியனாகி தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.
பாடசாலைகளுக்கு இடையிலான... [ மேலும் படிக்க ]

