Monthly Archives: November 2024

காங்கேசன்துறை – நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள்  கப்பல் சேவை தொடர்பாகக்  காணப்படுகின்ற முறைப்பாடுகள்  தொடர்பில் ஆராய்வு!

Saturday, November 9th, 2024
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள்  கப்பல் சேவை தொடர்பாகக்  காணப்படுகின்ற முறைப்பாடுகள் மற்றும் திருப்தியின்மை... [ மேலும் படிக்க ]

ஆண்டின் முதல் ஒன்பது மாதத்தில் 18,394 வாகன விபத்துக்கள் பதிவு –  1774 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தகவல்!

Saturday, November 9th, 2024
இவ்வாண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் இடம்பெற்ற 18,394 வாகன விபத்துக்களில் 1774 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது. அவற்றுள் 1423... [ மேலும் படிக்க ]

வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் வாக்களிக்க முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, November 9th, 2024
வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தும் ஆவணங்களின் ஊடாக வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

சவூதி அரேபியாவில் முதன் முறையாக தோன்றிய பனிப்பொழிவு!

Saturday, November 9th, 2024
சவூதி அரேபியாவின் (Saudi Arabia) அல்-ஜவ்ஃப் பகுதியில் முதல் முறையாகக் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை... [ மேலும் படிக்க ]

20க்கு 20 கிரிக்கெற் – தென்னாபிரிக்க அணியை தோற்கடித்த இந்திய அணி!

Saturday, November 9th, 2024
சுற்றுலா இந்திய (India) அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் (South Africa) இடையிலான முதலாவது 20க்கு 20 கிரிக்கெற் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. டேவனில் நேற்று (08) இடம்பெற்ற இந்த... [ மேலும் படிக்க ]

நெதர்லாந்தில் இஸ்ரேலிய ரசிகர்கள் மீது தாக்குதல் – மீட்பு பணிக்காக இரு விமானங்களை அனுப்ப பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவு!

Saturday, November 9th, 2024
ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து கால்பந்து ரசிகர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு விமானங்களை நெதர்லாந்துக்கு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி மக்கள் நலனில் இருந்தே என்றும் செயற்பட்டு வருகின்றது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Friday, November 8th, 2024
நான் உசுப்பேற்றல்களால் ஆயுதப் போராளியாகவோ, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கோ வந்தவன் அல்ல. தமிழ் மக்கள் மீதிருந்த உணர்வுகளால் வந்தவன். நான் மக்கள் நலனில் இருந்தே என்றும் செயற்பட்டு... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவு!

Friday, November 8th, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி முதல் அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை கட்டம் கட்டமாக... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை –   கல்வி அமைச்சு தீர்மானம்!

Friday, November 8th, 2024
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13 ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் – ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிப்பு!

Friday, November 8th, 2024
அடுத்த வருடம் ஜனவரி மாதம் 20ஆம் திகதி அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் இடம்பெறும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே... [ மேலும் படிக்க ]