கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்தநிலையில் மீட்பு!
Sunday, June 23rd, 2024
யாழ்ப்பாணம்
- கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (22) இரவு 11 மணியளவில்
எரிந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வீதியில்
பயணித்தவர்கள் பொலிஸாருக்கு தகவல்... [ மேலும் படிக்க ]

