தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரிப்பு – தென்னை அபிவிருத்தி அதிகார சபை தகவல்!
Sunday, June 23rd, 2024
கடந்த வருடத்துடன் (2023) ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் (2004) தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய 330 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
இலக்குத் தகடற்ற வாகனங்கள் ஏ 32 வீதியில் பயணிக்கின்றன - மக்கள் கவலை!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்துவைப்பு!
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் ஹம்சிகா கொலை வழக்கு - 5 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது!
|
|
|


