Monthly Archives: October 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்தம் செய்வது தொடர்பில் பிரித்தானியாவுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடல்!

Monday, October 11th, 2021
1979 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்தம் செய்வது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கும், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சரா ஹல்டனுக்கும்... [ மேலும் படிக்க ]

பைஸர் தடுப்பூசியினை தவிர ஏனைய அனைத்து தடுப்பூசிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன – இராஜாங்க அமைச்ச்ர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Monday, October 11th, 2021
நாட்டிற்கு தேவையான பைஸர் தடுப்பூசியினை தவிர, ஏனைய அனைத்து தடுப்பூசிகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த பைஸர்... [ மேலும் படிக்க ]

பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் – தடுப்பூசி ஏற்றல் தேசிய செயற்றிட்டத்தின் கீழ் யாழ் பல்கலைக்கழகத்திலும் முன்னெடுப்பு!

Monday, October 11th, 2021
நாட்டில் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று 11 ஆம் திகதிமுதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபடும் நிலையிலுள்ளது – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவிப்பு!

Monday, October 11th, 2021
ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபடும் நிலையிலுள்ளது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் வாரங்களில் ஐக்கிய மக்கள் சக்தியில் பாரிய பிளவுகள் ஏற்படும் என... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்கு தீர்வு காணவேண்டுமானால் மக்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் – இராஜாங்க அமைச்சர் சன்னஜெயசுமன வலியுறுத்து!

Monday, October 11th, 2021
நாட்டில் அமுல்படுத்துப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வது குறித்து துறைசார் அதிகாரிகள் கவலை... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் மரபுரிமைகளை பாதுகாப்பதில் அமைச்சர் டக்ளஸின் பங்கு நிகரற்றது – பேராசிரியர் புஸ்பரட்ணம் எடுத்துரைப்பு!

Sunday, October 10th, 2021
தமிழ் மக்களின் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயற்பாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கையினால் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று வரலாற்றுத் துறை பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அழைப்பு – இந்திய இராணுவ பிரதானி வியாழன்று இலங்கை விஜயம்!

Saturday, October 9th, 2021
இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே,  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12) இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.  பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான... [ மேலும் படிக்க ]

மீன்பிடி படகு உற்பத்தியாளர்கள் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையில் கலந்துரையாடல்!

Saturday, October 9th, 2021
மீன்பிடி படகு உற்பத்தியாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில்... [ மேலும் படிக்க ]

நல்லூர் நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் உயிரிழப்பு!

Saturday, October 9th, 2021
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் (Iragunatha Kumaradas Mappana Mudaliar) சிவபதமடைந்தார். 1929ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை 21 ஆம் திகதிவரை இடம்பெறாது – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்!

Saturday, October 9th, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஆரம்பிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரிகளின்... [ மேலும் படிக்க ]