மீன்பிடி படகு உற்பத்தியாளர்கள் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையில் கலந்துரையாடல்!

Saturday, October 9th, 2021

மீன்பிடி படகு உற்பத்தியாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், மீன் பிடிப் படகு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் படகு உற்பத்தியாளர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்கு விதிகள் போன்ற பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இந்திய மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - இந்திய உயர்ஸ்தானிகரிடம் வ...
அமைச்சர் டக்ளஸ் முயற்சி - புன்னைநீராவியடியில் புதிதாக அமைக்கப்பட்ட கடை தொகுதிகள் வர்த்தகர்களிடம் கைய...
ஐ. நாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட சந்தி...