அரசாங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்ட மண்ணெண்ணை அமைச்சர் டக்ளஸ் – இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ஆகியோரால் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கையளிப்பு!
Saturday, May 28th, 2022
இந்திய அரசாங்கத்தினால் வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக வழங்கி வைக்கப்பட்ட 15,000 லீற்றர் மண்ணெண்ணை வந்தடைந்துள்ள நிலையில், அவை ஊர்காவற்துறையில் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன.
வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 15,000 லீற்றர் மண்ணெண்ணையை பயனாளர்களுக்கு வழங்கும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக இன்று ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இநநிலையில் கடற்றொழிலாளர்களுக்கான மண்ணெண்ணையை கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஸ நடராஜன் ஆகியோர் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106