Monthly Archives: June 2020

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த வடமேல் மாகாண “வனமி” இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, June 3rd, 2020
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட வடமேல் மாகாணத்தில் “வனமி” இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான சுகாதார பரிந்துரைகளை வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்படும் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, June 3rd, 2020
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சுகாதார பரிந்துரைகளை தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்க மேலும் ஒரு வார காலம் செல்லும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு அண்மையில்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த அனைத்து விடுமுறைகளும் அடுத்த வாரம்முதல் இரத்து – அரச நிர்வாக அமைச்சு!

Wednesday, June 3rd, 2020
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இதுவரை வழங்கப்பட்டுவந்த அரச ஊழியர்களுக்கான விடுமுறைகள் மற்றும் நிவாரண தினங்கள் இரத்து செய்யப்படவுள்ளன. இதன்படி அடுத்த வாரம் முதல் முன்பு போல... [ மேலும் படிக்க ]

ஆட்ட நிர்ணய சதி : இலங்கையின் 3 வீரர்கள் தொடர்பில் விசாரணை – சர்வதேச கிரிக்கட் பேரவை!

Wednesday, June 3rd, 2020
ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கை கிரிக்கட் அணியின் மூன்று வீரர்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விளையாட்டுத்துறை... [ மேலும் படிக்க ]

கனமழை – அசாம் பிராந்தியத்தில் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு!

Wednesday, June 3rd, 2020
கனமழை காரணமாக இந்தியா - அசாம் பிராந்தியத்தில்  ஏற்பட்ட நிலச்சரிவில், 4 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அசாம் மாநிலத்தில் கடந்த இரு... [ மேலும் படிக்க ]

வாய்ப்பு கிடைக்காவிட்டால் அமெரிக்காவுக்காக விளையாடத் தயார் – லியம் பிளங்கெட் தெரிவிப்பு!

Wednesday, June 3rd, 2020
இங்கிலாந்து அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டால், அமெரிக்க அணிக்காக விளையாடத் தயாராக உள்ளதாக லியம் பிளங்கெட் கூறியுள்ளார். 35 வயது வேகப்பந்து வீச்சாளர் பிளங்கெட்,... [ மேலும் படிக்க ]

திருமண வீட்டில் பெரும் சோகம் : 30 பேர் வைத்தியசாலையில் – ஆரையம்பதியில் சம்பவம்!

Wednesday, June 3rd, 2020
மட்டக்களப்பு - ஆரையம்பதியில் திருமண வீடொன்றில் உணவு நஞ்சானதால் 30 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கோயில்குளம் பகுதியில் இடம்பெற்ற திருமண... [ மேலும் படிக்க ]

உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஜனநாயகத்திற்கும் மக்களின் வாக்குரிமைக்கும் கிடைத்த மாபெரும் வரலாற்று வெற்றி – பிரதமர் மஹிந்த ராஜபக்ச பெருமிதம்!

Wednesday, June 3rd, 2020
பொதுத்தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நாட்டின் ஜனநாயகத்திற்கும், மக்களின் வாக்களிக்கும் உரிமைக்கும் கிடைத்த மாபெரும் வரலாற்று வெற்றியென பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

ஆடை அணிந்து பார்ப்பது முற்றாக தடை செய்யப்பட வேண்டும் – ஆடை விற்பனை நிலையங்களுக்கு சுகாதார அமைச்சு கடும் நிபந்தனை விதிப்பு!

Wednesday, June 3rd, 2020
ஆடை விற்பனை நிலையங்களில் ஆடை கொள்வனவு செய்யும் போது ஆடை அணிந்து பார்த்து கொள்வனவு செய்வது முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து அழைத்துவரப்படும் இலங்கையர்களால் இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பு!

Wednesday, June 3rd, 2020
இலங்கையில் நேற்றையதினம் மாத்திரம் 40 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 32 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு... [ மேலும் படிக்க ]