மீண்டும் மக்களை அழிவு நோக்கி இழுத்துச் செல்ல முடியாது : மல்லாவி மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கையளிப்பு!
Saturday, June 20th, 2020
இருப்பதை பாதுகாத்துக் கொண்டு
முன்நோக்கி நகர முடியும். மாறாக மீண்டும் அழிவு நோக்கி மக்களை இழுத்துச் செல்ல முடியாது
என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]

