அவுஸ்திரேலியாவில் அதிநவீன இணைய தாக்குதல்!
Friday, June 19th, 2020
அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனங்கள் மீது அதிநவீன இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இந்த தாக்குதல்கள் அரசாங்க நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை தனியார் நிறுவனங்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
பல மாதங்களாக தாக்குதல்கள் குறித்த தரவுகள் அவதானிக்கப்பட்டு வந்ததாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
Related posts:
அகதிகள் முகாமை மூடக்கோரிய போராட்டத்துக்கு தயாராகும் மக்கள்!
பாகிஸ்தான் இராணுவத்தின் தாக்குதலில் சிறுமி உயிரிழப்பு!
வரலாறு காணாத காட்டு தீ - பிறப்பிக்கப்பட்டது ஊரடங்கு சட்டம்!
|
|
|


