கொரோனா தொற்று: இதுவரை உலகளவில் 85 இலட்சம் பேர் பாதிப்பு!

Friday, June 19th, 2020

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவ்ர்களின் எண்ணிக்கை 85 இலட்சத்தை கடந்ததுள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி, 85 இலட்சத்து 78 ஆயிரத்து 283 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 45 இலட்சத்த 30 ஆயிரத்து 266 பேர் குணமடைந்துள்ளதுடன், அத்துடன் கொரோனாவால் இதுவரை 4 இலட்சத்து 56 ஆயிரத்து 286 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106