Monthly Archives: December 2018

நாளைமுதல் வானிலையில் மாற்றம்!

Wednesday, December 19th, 2018
நாட்டில் காணப்படும் வரட்சியான வானிலையில் நாளையிலிருந்து சிறிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணக் கரையோரப் பகுதிகளில் குறிப்பாக காலை வேளையில் பெய்யக் கூடிய... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஜனவரியிற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் – தேர்தல்கள் ஆணையாளர்!

Wednesday, December 19th, 2018
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர் எந்தச்சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு பலம் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

மத்தியூஸ் மெண்டிஸ் அபாரம்: இலங்கை – நியூசிலாந்து டெஸ்ட் சமனிலை!

Wednesday, December 19th, 2018
நியூசிலாந்து மற்றும் சுற்றுலா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, மழையின் இடையூறு மற்றும் அஞ்செலோ மதிவ்ஸ், குசல் மெண்டிஸ் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களின் மூலமாக... [ மேலும் படிக்க ]

2019 IPL தொடர் – மும்பை இந்தியன்ஸ் அணியில் மாலிங்க!

Wednesday, December 19th, 2018
2019 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டியிற்கான ஏலம் தற்போது ஜெய்பூரில் இடம்பெற்று வருகின்ற நிலையில், இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க 200 லட்சம் ரூபாவிற்கு... [ மேலும் படிக்க ]

பெல்ஜியம் பிரதமர் இராஜினாமா!

Wednesday, December 19th, 2018
பெல்ஜியத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சி விலக்கிக்கொண்டதையடுத்து, பிரதமர் சார்லஸ் மைக்கேல் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சர்வ்தேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

வெள்ளியன்று புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்?

Wednesday, December 19th, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சர்கள் பெரும்பாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(21) பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன்... [ மேலும் படிக்க ]

மருத்துவமனையில் தீ விபத்து – மும்பையில் 8 பேர் உயிரிழப்பு!

Wednesday, December 19th, 2018
மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 மாதக் குழந்தை உட்பட  8 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தீப்பரவலை தொடர்ந்து 140 பேர் வரையில்... [ மேலும் படிக்க ]

ஏமனில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு!

Wednesday, December 19th, 2018
போர் தீவிரமாக நடந்துவரும் ஏமனில், போர்நிறுத்தம் தொடங்கிய சில நிமிடங்களில் ஒப்பந்தம் மீறப்பட்டு ஆங்காங்கே மோதல்கள் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஏமனில்... [ மேலும் படிக்க ]

லஹிரு குமாரவிற்கு அபராதம் – சர்வதேச கிரிக்கட் கவுன்சில்!

Wednesday, December 19th, 2018
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு, சர்வதேச கிரிக்கட் கவுன்சிலால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போட்டிக்கான அவரது கட்டணத்தில் இருந்து 15... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் இடமாற்றம் தொடர்பிலான சுற்றுநிரூபம்!

Wednesday, December 19th, 2018
2019 ஆம் ஆண்டிற்குரிய தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் இடமாற்றம் தொடர்பிலான சுற்றுநிரூபம் பாடசாலை அதிபர்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]