எதிர்வரும் ஜனவரியிற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் – தேர்தல்கள் ஆணையாளர்!
Wednesday, December 19th, 2018
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர் எந்தச்சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு பலம் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
காலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மொத்த விற்பனையாளர்களுக்கு கொழும்புக்கு செல்ல அனுமதி - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன!
மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்திற்கு உ...
நாளை மறுதினம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை - ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!
|
|
|


