வெள்ளியன்று புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்?
Wednesday, December 19th, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சர்கள் பெரும்பாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(21) பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் புதிய அமைச்சரவை 30 பேருக்குள் மட்டுப்படுத்தப்படவுள்ளதோடு, அதில் சிக்கல்கள் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வடக்கு கிழக்கில் 3 காற்றாலை உற்பத்தி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை!
பயங்கரவாத தாக்குதல் - 23 சிறுவர்கள் உயிரிழப்பு!
தபாலகங்கள் அனைத்தும் நாளைமறுதினம் மூடப்படும் - தபால் திணைக்களம் அறிவிப்பு!
|
|
|


