Monthly Archives: July 2018

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்வு!

Sunday, July 15th, 2018
பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றம் மற்றும்... [ மேலும் படிக்க ]

பெல்ஜியம் அணிக்கு  3வது இடம்!

Saturday, July 14th, 2018
உலக கோப்பை கால்பந்து தொடரில் முதன்முறையாக 3வது இடம் பிடித்தது பெல்ஜியம். இங்கிலாந்து அணியை 2-0 என வீழ்த்தியது. ரஷ்யாவில், 21வது 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. செயின்ட்... [ மேலும் படிக்க ]

அபார வெற்றி பெற்ற இலங்கை !

Saturday, July 14th, 2018
 தென் ஆப்ரிக்கா அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 278 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றியை தனதாக்கியது. இலங்கை அணியின் பிரபல வீரர்களான டில்ருவான் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத்தின்... [ மேலும் படிக்க ]

இத்தாலி சென்றார் ஜனாதிபதி!

Saturday, July 14th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இத்தாலிக்க விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை ரோமில் இடம்பெறுகிற உலக வன பாதுகாப்பு குழுவின் 24வது அமர்வு மற்றும் 6வது... [ மேலும் படிக்க ]

தீவகம் வலயக்கல்வி அலுவலகத்திற்கு புதிய கட்டடம்!

Saturday, July 14th, 2018
தீவகக் கல்வி வலயத்திற்கு புதிய அலுவலக கட்டடத் தொகுதியொன்று அமைக்கப்படவுள்ளது. வேலணை வங்களாவடி சந்தியில் எதுவித வசதியுமற்ற நிலையில் இயங்கிவரும் மேற்படி வலயக் கல்வி அலுவலகத்திற்கு... [ மேலும் படிக்க ]

பழிவாங்கலுக்குள்ளான 1,011 பேருக்கு மீண்டும் நியமனம் வழங்க அனுமதி -அரச சேவைகள் ஆணைக்குழு!

Saturday, July 14th, 2018
கல்வித்துறையில் நிகழ்ந்த அரசியல் பழிவாங்கலுக்குட்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1,011 பேருக்கு மேலதிக ஆளணித் திட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நியமனம் வழங்குவதற்கு அரச... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர்!

Saturday, July 14th, 2018
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரை நியமிப்பதற்கு மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வடமாகாண மருத்துவர் மன்றத்திடம்... [ மேலும் படிக்க ]

மதுபோதையில் இருந்த இளைஞர் குழுவினரால் மாணவி மீது தாக்குதல்: இருவர் கைதாகி விடுதலை!

Saturday, July 14th, 2018
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பாடசாலைக்கு அருகில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் குழு மாலை நேரவகுப்பு முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை தாக்கியமை தொடர்பில் அப்பாடசாலை... [ மேலும் படிக்க ]

உணவு உற்பத்தியில் 40 வீதமானவை மிருகங்களால் சேதம் – ஜனாதிபதி!

Saturday, July 14th, 2018
இந்நாட்டின் உணவு உற்பத்தியில் 40 வீதமானவை மிருகங்களால் சேதமாக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவற்றுள் குரங்குகளால் ஏற்படும் சேதங்கள் அதிகம் எனவும்... [ மேலும் படிக்க ]

போதையூட்டும் பொருள்களுடன் யாழ் போதனாவுக்கு வர முடியாது – நிர்வாகத்தினர் அறிவிப்பு!

Saturday, July 14th, 2018
யாழ் போதனா மருத்துவமனைக்குள் மதுபானம், போதையூட்டும் பொருள்கள் கொண்டுவருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. போதையூட்டும்... [ மேலும் படிக்க ]