யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர்!
Saturday, July 14th, 2018
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரை நியமிப்பதற்கு மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வடமாகாண மருத்துவர் மன்றத்திடம் உறுதியளித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடனும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடனும் அண்மையில் வடமாகாண மருத்துவர் மன்றம் மற்றொரு சந்திப்பை நடத்தியிருந்தது.
இந்தச் சந்திப்பின்போது யாழ் போதனா வைத்தியசாலைக்கு நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணரான டாக்டர் ஆதித்தனை எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிப் பகுதியில் நியமிக்க அமைச்சர் ராஜித உறுதியளித்தார்.
Related posts:
வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்களின் தனிமைப்படுத்தை நீடிக்க யோசனை – சுகாதார அமைச்சு!
இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் - வானிலையில் பாதிப்பு என வளிமண்டலவியல் திணைக்களம் அற...
பண்டிகை காலத்தை முன்னிட்டு மீண்டும் பயணத்தடைகளை அமுல்படுத்துவது தொடர்பில் தீவிர ஆலோசனை!
|
|
|


