தீவகம் வலயக்கல்வி அலுவலகத்திற்கு புதிய கட்டடம்!
Saturday, July 14th, 2018
தீவகக் கல்வி வலயத்திற்கு புதிய அலுவலக கட்டடத் தொகுதியொன்று அமைக்கப்படவுள்ளது.
வேலணை வங்களாவடி சந்தியில் எதுவித வசதியுமற்ற நிலையில் இயங்கிவரும் மேற்படி வலயக் கல்வி அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் அமைக்கப்படவுள்ளது.
இவ் வலயக் கல்வி அலுவலகம் 51 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106