யாழ்ப்பாணத்தில் சுனாமி ஒத்திகை!
Saturday, November 4th, 2017
தேசிய ரீதியில் இடம்பெறும் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(05) யாழ். பருத்தித் துறைப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஜே-388 மற்றும் ஜே-401 ஆகிய கிராம... [ மேலும் படிக்க ]

