நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது!
Saturday, November 4th, 2017
நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுவதாக எரிபொருள் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஆனாலும்எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெருந்திரளான வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருக்கும் நிலையிலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது
Related posts:
யாழ்ப்பாணத்தில் மாமரங்கள் பூத்துக் காய்க்கின்றமை முன்னரைவிட இந்த வருடம் அதிகம்!
நெடுந்தாரகை படகுச் சேவை இலவசமாக வழங்கப்பட வேண்டும் - ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈ.பி.டி.பியின் ய...
தொடரும் சீரற்ற காலநிலை - கடந்த 24 மணி நேரத்தில் யாழ் மாவட்டத்தில் 118. 5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி ...
|
|
|


