யாழ்ப்பாணத்தில் சுனாமி ஒத்திகை!
Saturday, November 4th, 2017
தேசிய ரீதியில் இடம்பெறும் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(05) யாழ். பருத்தித் துறைப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஜே-388 மற்றும் ஜே-401 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இடம்பெறவுள்ளது.
பொதுமக்கள் கலவரமடையாமல் குறித்த விழிப்புணர்வு நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பருத்தித் துறைப் பிரதேச செயலாளர் கேட்டுள்ளார்.
Related posts:
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரைக் காணவில்லை!
தாய்நாட்டுக்கு சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவோம் - பிரதமர் தினேஷ் குணவர்த்தன வாழ்த்து!
“சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண...
|
|
|


