Monthly Archives: November 2017

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

Monday, November 27th, 2017
93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான கால அவகாசம் எதிர்வரும் 13 ஆம் திகதி மதியம் 12.00 மணிவரை வழங்கப்படுவதாக மேலதிக தேர்தல்... [ மேலும் படிக்க ]

மற்றைய நாடுகள் எங்களை கைது செய்யக் கூடாது –  இந்திய மீனவர்கள்!

Monday, November 27th, 2017
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகளின் அதிகாரிகள் தங்களை கைது செய்யக்கூடாது என்று இந்திய மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்திய மீனவர்கள் சங்கத்தின் கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

வவுனியா வளாகத்தில் மாணவர்கள் முறுகல்!

Monday, November 27th, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் நேற்று(26) இரவு தமிழ், சிங்கள மாணவர்களுக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்குள்ள பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில்... [ மேலும் படிக்க ]

இலங்கை அகதிகளை  சுயவிருப்புடன் வெளியேற்றும் திட்டம் – பிரித்தானியா!

Monday, November 27th, 2017
பிரித்தானியாவில் தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஏதிலிகளை சுயவிருப்புடன் வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் உட்துறை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தென்கொரியா பயணம்!

Monday, November 27th, 2017
எதிர்வரும் 29ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவின் ஜனாதிபதி மூன் ஜே இன்னை சந்திக்கவுள்ளார். இதன்போது இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்தல், வர்த்தகத் தொடர்புகளை... [ மேலும் படிக்க ]

கலைஞர்களுக்கு உதவும் ஓய்வூதிய கொடுப்பனவு முறை!

Monday, November 27th, 2017
கலைஞர்களுக்கு உதவும் ஓய்வூதிய கொடுப்பனவு முறையொன்று நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாக  உள்நாட்டு அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தேய்காக்கான நிர்ணய விலை வர்த்தமானி அறிவிப்பு!

Monday, November 27th, 2017
தேய்காக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நிர்ணய விலை நடைமுறைப்படுத்தப்படுகிறா என்பதை கண்டறியும் நடவடிக்கை திங்கட்கிழமை முதல் இடம்பெறவுள்ளது. தேங்காய் ஒன்றை விற்பனை செய்யக் கூடிய... [ மேலும் படிக்க ]

எகிப்து  தாக்குதலுக்கு  இலங்கை அரசாங்கம் கண்டனம்!

Monday, November 27th, 2017
எகிப்தில் - சைனாய் பிரதேசத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. வழிபாடுகளில்... [ மேலும் படிக்க ]

இன்று முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன!

Monday, November 27th, 2017
93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் இன்று(27) முதல் கோரப்படவுள்ளன. கடந்த சனிக்கிழமை கூடிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

மண்சரிவு அபாயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிப்பு!

Monday, November 27th, 2017
மழையுடன் காலநிலை காரணமாக மண்சரிவு அபாயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது சப்ரகமுவ , மத்திய, வடக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு மழை... [ மேலும் படிக்க ]