தேய்காக்கான நிர்ணய விலை வர்த்தமானி அறிவிப்பு!
Monday, November 27th, 2017
தேய்காக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நிர்ணய விலை நடைமுறைப்படுத்தப்படுகிறா என்பதை கண்டறியும் நடவடிக்கை திங்கட்கிழமை முதல் இடம்பெறவுள்ளது.
தேங்காய் ஒன்றை விற்பனை செய்யக் கூடிய ஆகக்கூடிய சில்லறை விலை 75 ரூபாவாகும். இந்த விலை எதிர்வரும் திங்கட்கிழமை வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது என்று தெங்கு உற்பத்தி சபையின் தலைவர் கபில யக்கன் டாவல தெரிவித்துள்ளார்.
நிர்ணய விலைக்கு மேலதிகமாக தேய்காய் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கையை மேற்கொள்வதற்காக அதிகாரம் இதன் பின்னர் கிடைக்கும் என்று தலைவர் தெரிவித்தார்.
Related posts:
உயர்தர வகுப்புக்கு மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுமதிக்கும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது – கல்வி அமைச்சு!
பெரும்பான்மை பலத்தை அவசியமான தருணத்தில் நிரூபிக்க தயார் – புதிய பிரதமர் ரணில் அறிவிப்பு!
இஸ்ரேலில் வேலை வாய்ப்பு - எந்தவொரு வெளி முகவர்களிடமும் பணம் செலுத்த வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்...
|
|
|


