Monthly Archives: November 2016

தேநீர் ஒரு கோப்பையின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு!

Tuesday, November 15th, 2016
நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு அமைவாக அனைத்து உணவுப் பொருட்களினது விலைகளையும் 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய... [ மேலும் படிக்க ]

மால்டோவா அதிபர் தேர்தலில் ரஷ்ய ஆதரவு தலைவர் வெற்றி!

Tuesday, November 15th, 2016
மால்டோவாவில் நடந்த அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் சோஷலிஸ்ட் கட்சியின் ரஷ்ய ஆதரவு தலைவரான இகோர் டோடோன் அறிவித்துள்ளார். ஏறக்குறைய அதிபர் தேர்தலில் பதிவான... [ மேலும் படிக்க ]

இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 7 பாகிஸ்தான் படையினர் பலி?

Tuesday, November 15th, 2016
சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில், இந்திய படைகளுடன் ஏற்பட்ட மோதலில் தன்னுடைய ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான... [ மேலும் படிக்க ]

அரச சேவை முகாமைத்துவ ரீதியாக பலவீனமடைந்துள்ளது -அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Tuesday, November 15th, 2016
  நாட்டின் அரச சேவையானது முகாமைத்துவ ரீதியாக மிகவும் பலவீனமடைந்துள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார ஊழியர்களின் மனித வளத்தை மேம்படுத்தும்... [ மேலும் படிக்க ]

கால்பந்திலும் காலடி பதிக்கும் ஓட்டபந்தய அசுரன் உசேன் போல்ட்!

Tuesday, November 15th, 2016
தடகளத்தில் உலகை கலக்கிக் கொண்டிருக்கும் சாதனை மனிதன் உசேன் போல்ட் தற்போது தனது 2வது இன்னிங்சை தொடங்கி இருக்கிறார். 10 நிமிடங்கள் மட்டுமே ஓடி உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த... [ மேலும் படிக்க ]

விமான நிலைய மின் தடையால்  பயணிகள் அவதி!

Tuesday, November 15th, 2016
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியேறும் முனைய பகுதியில் குளிரூட்டி சாதனம் இயங்காத காரணத்தினால், பயணிகள் சுமார் 4 மணிநேரம் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியதாக... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலை நீரிழிவுச் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடை பயணம்!

Tuesday, November 15th, 2016
யாழ்.போதனா வைத்தியசாலை நீரிழிவுச் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடை பயணம் நேற்று (14)  காலை-07.15 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலை முன்றலில்... [ மேலும் படிக்க ]

ஆவா குழு உறுப்பினர் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்?

Tuesday, November 15th, 2016
  சாவகச்சேரியின் மட்டுவில் வடக்குப்பகுதியில் நீண்ட காலமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த ஆவா குழுவுடன் தொடர்புடைய நபர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் பொலிஸ் நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் நியூஸிலாந்தில் புவிநடுக்கம்!

Monday, November 14th, 2016
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நேற்று ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியினை அடுத்து இன்றும் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த பூமியதிர்ச்சி 6.3 ரிச்டர்... [ மேலும் படிக்க ]

வடக்கு- கிழக்கில் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்திச் செய்ய நடவடிக்கை- கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்!

Monday, November 14th, 2016
  நாட்டிலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். வடக்கு,... [ மேலும் படிக்க ]