மீண்டும் நியூஸிலாந்தில் புவிநடுக்கம்!
Monday, November 14th, 2016
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நேற்று ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியினை அடுத்து இன்றும் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பூமியதிர்ச்சி 6.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.இது குறித்த சேத விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Related posts:
பாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை - அமெரிக்கா நடவடிக்கை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை – அமெரிக்காவில் ஒரே நாளில் 1321 பேர் பலி!
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புதிய தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன் இலங்கையில்!
|
|
|


