விளையாட்டுச் செய்திகள்

அடுத்த சுற்றுக்கு இங்கிலாந்து – பங்களாதேஸ் தகுதி!

Sunday, June 11th, 2017
இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் செம்பியன் கிண்ண போட்டித் தொடரில் நேற்று இடம்பெற்ற 10 வது போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் அடிப்படையில் 40 ஓட்டங்களால்... [ மேலும் படிக்க ]

அரசுக்கு அதிகாரம் இல்லை -சுசந்திக்கா ஜெயசிங்க!

Sunday, June 11th, 2017
விளையாட்டு வீரர்கள் பதக்கத்தை விற்பதை தடை செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை என சுசாந்திக்கா ஜெயசிங்க தெரிவித்துள்ளார் கடந்த 2000ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்... [ மேலும் படிக்க ]

கும்ப்ளே பதவி குறித்து முடிவு செய்ய கால அவகாசம் வேண்டும் -இந்திய கிரிக்கெட் நிர்வாகம்!

Sunday, June 11th, 2017
கும்ப்ளே பயிற்சியின் கீழ் இந்திய அணி சிறப்பான வெற்றிகளை பெற்று இருப்பதால் பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளேவை உடனடியாக நீக்க வேண்டாம் என்று ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் அணியின் வரலாற்று பதிவு!

Saturday, June 10th, 2017
ஐ.சி.சி. ​வெற்றியாளர் கிண்ண தொடரில் நேற்று இடம்பெற்ற 9 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி நியூசிலாந்த அணியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. கார்டிப் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப்... [ மேலும் படிக்க ]

கோஹ்லிக்கு ஏற்பட்ட சோகம்!

Saturday, June 10th, 2017
இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி மூன்று ஆண்டுகளுக்க பின்னர் டக் அவுட் ஆகி இந்திய ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளார். இந்தியா, இலங்கை இடையிலான... [ மேலும் படிக்க ]

இந்தியாவினை தோற்கடிக்க இலங்கை பயன்படுத்திய சூத்திரம் குறித்து சங்கா கருத்து..

Saturday, June 10th, 2017
 “அபாரம். அணியினையும் தாண்டி ஏதோவொரு சக்தி உள்ளது.” 2017 சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் நேற்றைய(08) போட்டியில் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்ற வெற்றிக்கு தமது உத்தியோகபூர்வ ட்விட்டர்... [ மேலும் படிக்க ]

குசலுக்கு பதிலாக இங்கிலாந்து செல்லும் தனஞ்சய!

Saturday, June 10th, 2017
உபாதைக்கு உள்ளான குசல் ஜனித் பெரேராவுக்கு பதிலாக தனஞ்சய த சில்வாவை இங்கிலாந்து அனுப்ப இலங்கை கிரிக்கட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. உபாதைக்கு உள்ளான காரணத்தால் நேற்றைய... [ மேலும் படிக்க ]

சம்பியன்ஸ் கிண்ண தொடரிலிருந்து விலகினார் குசேல் ஜனித் பெரேரா!

Saturday, June 10th, 2017
இந்திய அணிக்கெதிரான போட்டியில் தசைப்பிடிப்பு காரணமாக போட்டியின் இடைநடுவே வெளியேறிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித் பெரேரா, ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண... [ மேலும் படிக்க ]

சங்காவினால் வெற்றி பெற்றோம் – அஞ்சலோ மத்தியூஸ்!

Saturday, June 10th, 2017
இந்திய அணிக்கெதிரான போட்டிக்கு முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் ஆலோசனைகளை கேட்டு, அதனை அப்படியே களத்தில் செயல்படுத்தியதாக இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக் பதக்கத்தை 25 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் – சுசந்திகா

Saturday, June 10th, 2017
2000ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டித் தொடரில் பெற்றுக்கொண்ட வெள்ளிப்பதக்கத்தை 25 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை செய்ய முடியும் என முன்னாள் குறூந்தூர ஓட்ட வீராங்கனை... [ மேலும் படிக்க ]