வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக ரொனால்டோ மீது குற்றச்சாட்டு!
Friday, June 16th, 2017
வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்நிலையில் ரியல் மெட்ரிட் கழகத்தின் நட்சத்திர வீரரான ரெனால்டோ தாம் எவ்வித வரி ஏய்ப்பிலும் ஈடுபடவில்லை எனவும், விசாரணைகளுக்கு அஞ்சப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
போர்த்துக்கல் நாட்டின் நட்சத்திர வீரரான ரொனால்டோ, 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில் 14.7 மில்லியன் யூரோக்களை வரி ஏய்ப்பு மூலம் மோசடி செய்துள்ளதாக ஸ்பெய்ன் வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்
Related posts:
இலங்கை தொடரிலிருந்து வெளியேற்றியது பாகிஸ்தான்!
மீண்டும் விளையாட கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது - செரீனா வில்லியம்ஸ் !
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளர் பதவிக்கு போட்டியின்றி தெரிவாகவிருந்த வாய்ப்பை ஓரிரவில் இ...
|
|
|


