விளையாட்டுச் செய்திகள்

முகாபே பதவி விலகியதை அடுத்து சிம்பாப்வே கிரிக்கட் மீது நம்பிக்கை!

Saturday, November 25th, 2017
சிம்பாப்வேயின் ஜனாதிபதியாக 37 ஆண்டுகள் பதவிவகித்த ரொபர்ட் முகாபே பதவி விலகியுள்ளார். இந்தநிலையில் சிம்பாப்வேயின் கிரிக்கட் மீது மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக... [ மேலும் படிக்க ]

முதல் இனிங்ஸில் இந்தியா 194 ஓட்டங்கள் பின்னிலை!

Saturday, November 25th, 2017
இலங்கை - இந்திய இரண்டாவது டெஸ்ட் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 205 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. சந்திமால் 57 ஓட்டங்களையும் அஷ்வின் 4... [ மேலும் படிக்க ]

ஹதுருசிங்கவை பயிற்சியாளராக நியமிக்க கிரிக்கெட் சபை முடிவு?

Saturday, November 25th, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சந்திக்க ஹதுருசிங்கவை நியமிப்பதற்கு தயாராக உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளது. பங்களாதேஷ்... [ மேலும் படிக்க ]

ஒருநாள் தலைமையிலிருந்து தரங்க நீக்கம்..?

Saturday, November 25th, 2017
இந்திய அணியுடன் இடம்பெறுள்ள ஒருநாள் தொடருக்காக இலங்கை அணிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன்படி முன்னாள் தலைவர்... [ மேலும் படிக்க ]

நாக்பூர் ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கே சாதகமானது – சந்திமால்!

Saturday, November 25th, 2017
இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டிக்கான நாக்பூர் ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கே சாதகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது தென்னாப்பிரிக்க... [ மேலும் படிக்க ]

நாக்பூர் டெஸ்ட்:  நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!

Friday, November 24th, 2017
இலங்கை - இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று(24) நாக்வூரில் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி இன்றைய இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில்... [ மேலும் படிக்க ]

ஆஷஸ் தொடர்:  இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 302 ஓட்டங்களுள் வீழ்ந்தது!

Friday, November 24th, 2017
அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ்; டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இடம்பெற்று வருகிறது. இதில், இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 302 ஓட்டங்களுக்கு சகல... [ மேலும் படிக்க ]

அணிகள் ஒத்துழைத்தால் இரவு ஆட்டம் நடைபெறும்!

Friday, November 24th, 2017
அணிகள் ஒத்துழைத்தால் அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து இரவு ஆட்டங்கள் அனுமதிக்கப்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் தயாளபாலன்... [ மேலும் படிக்க ]

இரண்டாவது சுற்றில் சிந்து!

Thursday, November 23rd, 2017
ஹொங்கொங் பகிரங்க சுப்பர் சீரிஸ் பூப்பந்து போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து இரண்டாவது சுற்றிற்கு முன்னேறியுள்ளார்.ஹொங்கொங் சூப்பர் சீரிஸ் பூப்பந்து போட்டிகள் ஹொங்கொங்கில்... [ மேலும் படிக்க ]

மிட்செல் ஜான்சனை விட பயங்கரமானவர்கள் : இப்படிக் கூறுகிறார் ஸ்டீவ் ஸ்மித் !

Thursday, November 23rd, 2017
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனை விட பயங்கரமாக இப்போதிருக்கும் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதாக அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்... [ மேலும் படிக்க ]