இலங்கைக்கு தீர்மானமிக்க இன்றைய போட்டி இன்று!
Saturday, December 2nd, 2017
இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்குகொள்ளும் மூன்றாவதும் இறுதியானதுமான டெஸ்ட் போட்டி இன்று டெல்லியில் ஆரம்பமாகவுள்ளது
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1க்கு 0 என்ற அடிப்படையில் இந்திய அணி முன்னிலையில் உள்ளதுஇந்த நிலையில், மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி வென்றால் உலக சாதனையொன்றை சமன் செய்யும்.இந்திய அணி தற்போது தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.
இந்த தொடரை கைப்பற்றினால் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வெற்றி பெற்ற அணியாக இந்தியா கருதப்படும்.இதற்கு முன்னர் உலக சாதனையாக தொடர்ச்சியாக ஒன்பது தொடர்களில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் வென்றுள்ளன. இந்த வரிசையில் இந்தியாவும் இணைய ஒரு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1 M. Vijay, 2 Shikhar Dhawan/KL Rahul, 3 Cheteshwar Pujara, 4 Virat Kohli (capt), 5 Ajinkya Rahane, 6 Rohit Sharma, 7 R. Ashwin, 8 Wriddhiman Saha (wk), 9 Ravindra Jadeja, 10 Ishant Sharma/Mohammed Shami, 11 Umesh
Sri Lanka 1 Dimuth Karunaratne, 2 Sadeera Samarawickrama, 3 Dhananjaya de Silva 4 Angelo Mathews, 5 Dinesh Chandimal (capt), 6 Niroshan Dickwella (wk) 7 Roshen Silva/Vishwa Fernando, 8 Dilruwan Perera, 9 Lakshan Sandakan, 10 Suranga Lakmal, 11 Lahiru Gamage
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106