இலங்கை அணியில் முக்கிய மாற்றங்கள்!
Saturday, December 2nd, 2017
இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி 3ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் லஹிரு திரிமன்னே, இந்த போட்டியில் இருந்து நீக்கப்படுகிறார்.
அவர் தொடர்ச்சியாக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அவருக்கு பதிலாக 3ம் இடத்தில் தனஞ்சய டி சில்வா களமிறக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் சுகவீனம் காரணமாக நாடு திரும்பிய நிலையில், அவருக்கு பதிலாக ஜெஃப்ரி வண்டர்சாய் இணைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106