700 இலக்குகளை வீழ்த்துவார் லையன் – ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர்!
Saturday, December 2nd, 2017
பன்னாட்டு டெஸ்ட் அரங்கில் 700 இலக்குகளை லையன் வீழ்த்துவார் என்று நம்பிக்கை தெரிவித்தார் ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் லீமன்.
ஆஷஸ் தொடரில் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளமையால் லையனின் பங்களிப்புத் தொடர்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் அவர் மீது அளப்பெரிய நம்பிக்கையை வெளிப்படுத்தினார் லீமன்.
எங்களது சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையன் 70 டெஸ்ட் ஆட்டங்களில் 274 இலக்குகளை வீழ்த்தி அற்புதமாகச் செயற்பட்டு வருகிறார். அவருக்கு இப்போது 30 வயது ஆகிறது. இதே போன்று தொடர்ந்து தன்நம்பிக்கையுடன் செயற்படும் பட்சத்தில் 700 இலக்குகளை அவரால் வீழ்த்தமுடியும் என்று நம்புகிறேன் என லீமன் மேலும் தெரிவித்தார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106