விளையாட்டுச் செய்திகள்

மீண்டும் கோப்பையை வென்ற செரீனா!

Monday, January 13th, 2020
அமெரிக்காவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபனை வென்றார். அதன்பின் கர்ப்பிணியாக இருந்ததால்... [ மேலும் படிக்க ]

பதவியில் இருந்து விலக தயார் – லசித் மாலிங்க!

Monday, January 13th, 2020
தோல்விக்கு தலைமையே காரணம் எனின் தாம் விலகத் தயாராகவுள்ளதாக இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித்தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து தொடர்: இந்திய அணி அறிவிப்பு..!

Monday, January 13th, 2020
இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடருக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகளை கொண்ட... [ மேலும் படிக்க ]

5 கோடிக்கு ஏலம் போன ஷேன் வார்னின் தொப்பி!

Saturday, January 11th, 2020
அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயால் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த காட்டு தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து உதவ முன்வர... [ மேலும் படிக்க ]

தொடரை வெற்றது இந்தியா!

Saturday, January 11th, 2020
இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 78 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. நேற்று புனே மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி... [ மேலும் படிக்க ]

போட்டியிலிருந்து விலகிய ஜேம்ஸ் எண்டர்சன் !

Friday, January 10th, 2020
தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெறவுள்ள இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் எண்டர்சன் உபாதை காரணமாக பங்கேற்கமாட்டார் என... [ மேலும் படிக்க ]

இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி !

Wednesday, January 8th, 2020
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20க்கு 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9... [ மேலும் படிக்க ]

தொடரை கைப்பற்றியது ஆஸி!

Tuesday, January 7th, 2020
நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 279 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் போட்டிகளை நிராகரிக்கும் பங்களாதேஷ்!

Tuesday, January 7th, 2020
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல தயங்குவதாகவும், ஆனால் இருபதுக்கு -20 கிரிக்கெட்டில் விளையாட தயார் எனவும்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் அணியிடம் நட்டஈடு கோரியுள்ள ஹத்துருசிங்க!

Monday, January 6th, 2020
தமது பதவிக்காலம் முடிவடைய முன்னர் பதவியில் இருந்து விலக்கியமைக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க நட்டஈடு கோரியுள்ளார். தமக்கு... [ மேலும் படிக்க ]