தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்தில்!
Thursday, February 6th, 2020
சர்வதேச கிரிக்கட் பேரவை (ஐசிசி) சர்வதேச ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி குறித்த தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன. குறித்த பட்டியலில் இலங்கை அணி எட்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106