வெளிநாட்டு செய்திகள்

வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம்!

Monday, July 15th, 2019
வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா அவருடைய உறவினர் இளவரசி... [ மேலும் படிக்க ]

கடும் மழை – நேபாளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, July 15th, 2019
நேபாளத்தில் தொடர்ந்தும் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

எண்ணெய்க் கப்பல் விவகாரம் – பிரித்தானியாவின் நிபந்தனையை நிராகரித்தது ஈரான்!

Monday, July 15th, 2019
நிபந்தனைகளின் அடிப்படையில் ஈரானின் எண்ணெய் கப்பலை விடுவிக்க தயாராக இருப்பதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக... [ மேலும் படிக்க ]

டிரம்ப் நேர்மையானவர் அல்ல – அமெரிக்க கருத்துக் கணிப்பில் தெரிவிப்பு!

Saturday, July 13th, 2019
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்க்கமான தலைவர் எனவும் நேர்மையானவர் அல்ல எனவும் அமெரிக்க கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பகுப்பாய்வு... [ மேலும் படிக்க ]

கிளர்ச்சியாளர்களது ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது சவுதி!

Friday, July 12th, 2019
ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அனுப்பிய ஆளில்லா விமானத்தை சவுதி கூட்டுப்படைகள் வழிமறித்து அழித்துவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஏமன் நாட்டில் அதிபர் அப்தரப்பு மன்சூர் ஹாதி... [ மேலும் படிக்க ]

நிலைதடுமாறிய எயார் கனடா வானூர்தி – 35 பேர் காயம்!

Friday, July 12th, 2019
அவுஸ்திரேலியாவின் சிட்னியை நோக்கி பயணித்த எயார் கனடா வானூர்தி வான் பரப்பில் நிலைதடுமாறியதில் 35 பேர் காயமடைந்துள்ளனர். சிட்னியை நோக்கி 284 பேருடன் போயிங் 777-200 ஜெட்  வானூர்தி நேற்று... [ மேலும் படிக்க ]

ரயில் விபத்தில் : பாகிஸ்தானில் 11 பேர் உயிரிழப்பு!

Friday, July 12th, 2019
பாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் ஒரு பெண், 8 ஆண்கள் உட்பட 11 பயணிகள்... [ மேலும் படிக்க ]

கப்பல் கேப்டன் கைது: பிரித்தானியா – ஈரான் இடையே அதிகரிக்கும் பதற்றம்!

Friday, July 12th, 2019
பிரித்தானியா ராயல் கடற்படையினரால் கடந்த வாரம் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரான் எண்ணெய் கப்பலின் கேப்டன் மற்றும் தலைமை அதிகாரியை ஜிப்ரால்டரில் பொலிஸார் கைது செய்துள்ளதாக செய்தி... [ மேலும் படிக்க ]

பாரிஸ் தாக்குதல்தாரிக்கு 500 யூரோ வழங்கிய பிரான்ஸ்: அதிர்ச்சியில் மக்கள்!

Friday, July 12th, 2019
2015 பாரிஸில் தாக்குதல் நடத்தி 130 பேரை கொன்ற தீவிரவாதிக்கு, 500 யூரோ இழப்பீடு வழங்க வேண்டும் என அரசாங்கத்திற்கு பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை... [ மேலும் படிக்க ]

பிரித்தானியா எண்ணெய் கப்பலை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த ஈரான்!

Thursday, July 11th, 2019
பிரித்தானியா எண்ணெய் டேங்கர் கப்பலை, ஈரானின் ஐந்து ஆயுதமேந்திய படகுகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், ஈரானின் இந்த... [ மேலும் படிக்க ]