தற்கொலை குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு – பாகிஸ்தானில் 9 பேர் பலி!

Monday, July 22nd, 2019

பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கைபர் பக்துன்வா மாகாணத்திலுள்ள சோதனை சாவடி ஒன்றில் பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் குறித்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதுதவிர, உந்துருளியில் பயணித்த 4 பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதலில் 9 பேர் பலியானதுடன் காயமடைந்த 40க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 6 பேர் காவல்துறையினர் என அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தலிபான் இயக்கம் உரிமை கோரியுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106