அமெரிக்கா பயணமானார் பாகிஸ்தான் பிரதமர்!

Monday, July 22nd, 2019

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் அமெரிக்கா பயணமானார்.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை இன்றைய தினம் அவர் சந்திக்க உள்ளார்.

இம்ரான் கானுடன், பாகிஸ்தானின் இரணுவ பிரதானி ஜெனரல் கமார் ஜவிட் பஜ்வா மற்றும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ புலனாய்வு சேவை பணிப்பாளர் பாய்ஸ் ஹமீட் உள்ளிட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.

குறித்த பயணம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள இந்திய ஊடகங்கள், வெளிநாட்டு பிரதமர் ஒருவர் இராணுவ பிரதானியுடன் வெள்ளை மாளிகைக்கு செல்ல இருப்பது இதுவே முதல்முறையாகும் என்று குறிப்பிட்டுள்ளன.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106